சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் சிறப்பு விருந்தினர்!

GALLERY

12/28/2025

25-12-2025 அன்று சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடையே உணவும் உயிரும் என்ற தலைப்பில் உரையாற்றினேன்.

உணவு என்பது என்ன?

உணவு நமக்கு என்னென்ன செய்கிறது?

ஒரு உணவு எப்படி நமக்கு ஆற்றலாக மாறுகிறது?

உணவு, மாறுபாடு காரணமாக இன்றைய இளைஞர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதியை இழந்து வருவது, பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் செய்ய வேண்டியதும் நாப்கின் பற்றியும் இவை அனைத்துமே உரையில் இடம் பெற்றது.