உடலே மருத்துவர்

மருந்து மாத்திரைகளும் சிகிச்சைகளும் இன்றி எந்த ஒரு நோய்க்குமான ஒரு முழுமையான தீர்வு!

மருத்துவம் என்பதே ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு நோயை முழுமையாக குணப்படுத்தி அவரை நல்ல உடல் நலத்தோடு வாழ வைப்பதே.

ஆனால் இவ்வளவு மருத்துவர்களும் மருத்துவ வசதிகளும், மருத்துவமனைகளும் இல்லாத காலத்தில் கூட இவ்வளவு நோயாளிகள் இல்லை. மிகக் குறைந்த அளவு நோயாளிகள் மட்டுமே இருந்தார்கள்.

இந்த மருத்துவர்கள் அல்லது மருந்துகள் அல்லது சிகிச்சை முறைகள் ஒரு நோயை முழுமையாக குணப்படுத்தும் என்ற நிலையில் இருந்திருந்தால் இன்று மருத்துவர்களும்,  மருத்துவமனைகளும், மருத்துவ வசதிகளும் பெருகி இருக்கும் இந்த சூழலில் அன்று இருந்த கொஞ்ச நெஞ்ச நோயாளிகளும் முழுமையாக குணமாகி இந்த சமூகம் நல்ல உடல் நலத்தோடு இருக்க வேண்டுமே.

இந்தக் கோணத்தில் நீங்கள் யோசிக்கும் பொழுது இன்று இருக்கக்கூடிய எந்த ஒரு மருத்துவமும் எந்த ஒரு மருத்துவர்களும் எந்த ஒரு மருத்துவமனையும் உங்கள் நோயை முழுமையாக சரி செய்வதற்காக இல்லை என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிகிறதா?

போதாக்குறைக்கு இன்றைய சிகிச்சை செலவுகள் என்பது சில ஆயிரங்களில் துவங்கி பல லட்சங்கள் வரை.

உங்கள் உடலைப் பற்றி நீங்கள் அறிந்து கொண்டு விட்டால், உங்கள் உடலில் வரக்கூடிய நோய்களைப் பற்றி நீங்கள் முழுமையாக அறிந்து கொண்டு விட்டால், உங்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் தலைவலி காய்ச்சல் முதல் எந்த ஒரு நோயையும் நீங்கள் மருந்து மாத்திரைகளின் உதவியின்றி, எந்த ஒரு மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்தின் துணை இன்றி முழுமையாக சரி செய்து கொள்ள முடியும்.

உங்கள் குடும்பத்தில் மருத்துவ செலவு என்று ஒன்று இல்லாமல் அதே சமயம் உங்கள் குடும்பத்தில் யாரும் நோயுடன் போராடாமலும் ‌ வாழ்வதற்காக நீங்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு வேலை.

உங்களது ஒரு நாளை ‌ எங்களுக்கு கொடுங்கள்.

வாரக்கணக்கில், மாதக்கணக்கில், வருட கணக்கில் மருத்துவமனைக்கு சென்று சில பல ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை செலவு செய்வதை தவிர்த்து ஒரே ஒரு நாளை உங்கள் வாழ்நாள் முழுமைக்கும் ஆன உங்களது உடல் நலத்திற்காகவும் உங்கள் குடும்பத்தினர் உடல் நலத்திற்காகவும் செய்யுங்கள்.

இந்த ஒரு நாள் என்பது உங்களது குடும்பத்தின் ஒட்டுமொத்த உறுப்பினர்களுக்கான ஆரோக்கிய முதலீடு என்று கொள்ளலாம்

Our services

Experience transformative therapies: acupuncture, tantra healing, and self-healing classes for a healthier life.

அக்குபங்சர்

நாடிப் பரிசோதனை மூலம் அந்த உடலில் தேங்கியிருக்கும் சக்தி ஓட்டத்தை கண்டறிந்து ஒரே ஒரு புள்ளியை தூண்டுவதன் மூலம் அந்த நோய் குணமாகிறது.

உடலே மருத்துவர் வகுப்பு & புகைப்படங்கள்