BOOKS

புத்தகத்தின் பெயர் :

ஆசிரியர் :

பதிப்பகம் :

இனிப்பு சாப்பிடுங்க சர்க்கரை நோயை வெல்லுங்க

கு.நா.மோகன்ராஜ்

நடுகல்

இனிப்பு சாப்பிடுங்க சர்க்கரை நோயை வெல்லுங்க.

இன்றைய சமூகத்தில் சர்க்கரை நோய் ஒரு மரண அச்சமாக பேசப்படுகிறது.

ஆனால் இந்தப் புத்தகம் அந்த அச்சத்தை நொறுக்கி, புதிய நம்பிக்கையையும், ஆரோக்கியத்தையும் பரிசளிக்கிறது.

“சர்க்கரை நோய் உண்மையில் ஏன் வருகிறது?”

“மருந்துகள் இல்லாமல் அது குணமாக முடியுமா?”

“இனிப்பு சாப்பிடுவது எப்படி நோயை வெல்ல உதவும்?”

— இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தெளிவான பதிலை அளிக்கிறது இந்த புத்தகம்.

மரபு வழி இயற்கை வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு,

நவீன மருத்துவம் பரிந்துரைக்கும் வாழ்க்கைமுறையில் உள்ள சிக்கல்களையும்,

சர்க்கரை கட்டுப்பாட்டிற்காக மேற்கொள்ளப்படும் வழிமுறைகளின் விளைவுகளையும்,

இயற்கை அடிப்படையில் அழகாக விளக்குகிறது.

மருந்துகள் மீது சார்ந்திருக்கும் ஒருவர் கூட,

துணிச்சலுடன் மாத்திரைகளை விட்டு,

மருந்தில்லா வாழ்வின் இனிமையை அனுபவிக்கக் கூடிய வழியைக் காட்டுகிறது இந்த புத்தகம்.

_

கு.நா. மோகன்ராஜ்

மரபு வழி தொடு சிகிச்சையாளர்

Founder of Happy and Healthy Life Solutions