தந்த்ரா வழியில் தாம்பத்தியம்

ஆண் பெண் உறவு , அதில் ஏற்படும் சிக்கல்கள், ஆண் பெண் புரிதலின்மை காரணமாக ஏற்படக்கூடிய உறவு மற்றும் குடும்ப சிக்கல்கள்

கணவனும் மனைவியும் உளவியலாகவும் உடலியலாகவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் முழுமையான பாலினத்தை வழங்கி கொண்டாட வேண்டும் என்பதுதான் நியதியே.

ஆனால் இங்கே அப்படியாக நடப்பது இல்லை.

கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவருக்கு மட்டுமே உச்சம் கிடைப்பது போலத்தான் நம் சமூகம் மாறி இருக்கிறது.

பெரும்பாலும் இதில் பெண்களுக்கான பாலியல் உச்சகட்ட இன்பம் என்பது கிடைப்பதில்லை.

ஆனால் அதைப்பற்றி பெரும்பாலான ஆண்கள் கண்டு கொள்வதும் இல்லை.

உண்மையில் இருவருக்கும் உச்சகட்ட இன்பம் கிடைக்கிறதா என்பதை எப்படி அறிந்து கொள்ளலாம்.

உச்சகட்ட இன்பம் அடைந்த ஒருவரின் உடல் மற்றும் மனநலன் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

முழுமையான பாலினம் கிடைக்கப் பெற்றாள் உடல் எவ்வாறு ஆரோக்கியம் ஆகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

குடும்பத்தில் ஒற்றுமையும் பொருளாதாரம் தொழில் வளர்ச்சியும் நன்றாக இருக்கும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

பலதரப்பட்ட மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வாகவே இந்த தாம்பத்தியம் என்ற ஒரு விஷயம் இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

Our services

Experience transformative therapies: acupuncture, tantra healing, and self-healing classes for a healthier life.

உடலே மருத்துவர்

மருந்து மாத்திரைகளும் சிகிச்சைகளும் இல்லாமல் நம்மை நாமே எப்படி சரி செய்து கொள்வது என்பதே

அக்குபங்சர்

நாடிப் பரிசோதனை மூலம் அந்த உடலில் தேங்கியிருக்கும் சக்தி ஓட்டத்தை கண்டறிந்து ஒரே ஒரு புள்ளியை தூண்டுவதன் மூலம் அந்த நோய் குணமாகிறது.

தந்த்ரா வழியில் தாம்பத்தியம் வகுப்பு & புகைப்படங்கள்