அக்குபங்சர்

அக்குபங்சர் புள்ளிகளில் ஒரே ஒரு புள்ளியை மட்டும் தேர்வு செய்து தூண்டுவதன் மூலம் உடலில் இருக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்த முடியும்.

அக்குபங்சர் மருத்துவம் என்பது எந்தவிதமான மருந்து மாத்திரைகளும் ஊசிகளும் இல்லாமல் ‌ உடலில் இருக்கக்கூடிய அக்குபங்சர் புள்ளிகளில் ஒரே ஒரு புள்ளியை மட்டும் தேர்வு செய்து தூண்டுவதன் மூலம் உடலில் இருக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்த முடியும் என்று அக்குபங்சர் மருத்துவத்தின்‌ தந்தை டாக்டர்.உ.வே.பிங். கூறுகிறார்.

இந்த சிகிச்சையில் நோய்க்கான மூல காரணம் மிகச் சரியாக கண்டறியப்பட்டு அந்த புள்ளியை தூண்டுவதன் மூலம் அடிப்படையில் இருந்தே நோய்கள் குணமாக ஆரம்பிக்கிறது.

எந்தவிதமான மருந்து மாத்திரைகளும் இல்லை என்கிற காரணத்தால் இதில் எந்தவிதமான பக்க விளைவுகளும் இருக்கப் போவதில்லை.

இந்த சிகிச்சை எடுத்துக் கொண்ட நாளிலிருந்து நோயாளிகள் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்காது.

மேலும் சிகிச்சை எடுத்த நாளில் இருந்தே அவரது உடலில் இருக்கக்கூடிய தொந்தரவுகள் மெல்ல மறைய தொடங்குவதை அவரால் உணர முடியும்.

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ‌ இந்த சிகிச்சையை தொடர்ந்து எடுப்பதன் மூலம் அவரது தொந்தரவுகள் முற்றிலும் சரியாகி அவர் ஒரு ஆரோக்கியமான நிலைக்குள் வந்து விடுவார்.

எந்த ஒரு நோயையும் முழுமையாக சரி செய்யும் ஆற்றல் அக்குபங்சர் மருத்துவத்திற்கு உண்டு.

பாதிக்கப்பட்ட நபரின் நாடியை பார்த்து சிகிச்சை அளிக்கும் போது அந்த நபர் அவரது நோயின் தன்மை குறித்து விவரித்து பேச வேண்டுமென்ற அவசியம் இல்லை.