தந்த்ராவின் இனிய இல்லறம் - கோவை
திருமண வாழ்க்கையில் அதிகரித்து வரும் சிக்கல்களுக்கு தீர்வு!!


நலம் தரும் இனிய இல்லறம் தாம்பத்தியம்
அறிவோம் ஆண்களுக்கான பிரத்தியோக பயிலரங்கம் இப்போது கோவையிலும்!!
முழுமையான தாம்பத்தியம் என்பது...
சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்திலிருந்து உங்களை காக்கிறது.
மாரடைப்பிலிருந்து உங்களைக் காக்கிறது.
புற்றுநோயிலிருந்து உங்களை காக்கிறது.
கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகளிலிருந்து உங்களை காக்கிறது.
மனு அழுத்தத்திலிருந்து உங்களை வெளியே கொண்டு வருகிறது.
ஹார்மோன் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.
மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கிறது.
முழுமையான தாம்பத்தியம் அறிந்து கொள்வோம்.
உடல், மனம் நலம் பெறுவோம்.
தந்த்ராவின் இனிய இல்லறம்
Date: 01 & 02 November 2025
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை
காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இரண்டு நாள் வகுப்பிற்கு முன்பதிவு செய்ய
வரும் நவம்பர் மாதம் 01 & 02 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை)
காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை.
கட்டணம் : ₹ 5999/-
தொடர்புக்கு - 9042199111
சிக்கலுக்கான காரணம்
ஆண் - பெண் உளவியல் & உடலியல் புரியுதால் குறைவு
தாம்பத்தியத்தில் நிறைவின்மை
அதனால் ஏற்படும் மன, உடல் நோய்கள்.
நன்மைகள்
ஆண் - பெண் உளவியல் புரிதல் உடலியல் தெளிவு
முழுமையான தாம்பத்திய வழிமுறைகள்
மனம் & உடல் நலம்
குடும்ப நிம்மதி, தொழில் வளம், செல்வ வளம்.


