தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்.

Cancer is not a Disease. Cancer is Cure

BLOG

11/7/2025

நோயை அறிந்து கொள்ள செய்யப்படும் பரிசோதனை எப்பொழுதும் உளவியல் ரீதியாக மனிதர்களை பலவீனப்படுத்திக் கொள்ளும் தன்மையில் தான் உள்ளது.

அதேசமயம் உளவியல் ரீதியாகவும் உடலில் ரீதியாகவும் ஒரு மனிதனை கொள்ளும் ஒரு பரிசோதனை என்றால் அது புற்றுநோய்க்கான பயாப்ஸி பரிசோதனை மட்டுமே.

ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது தடுக்க முடியாது என்று அறிவியல் பூர்வமாகவும், அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்ட நோய்களின் பட்டியலில் எட்டாவதாக இருப்பது புற்றுநோய்.

அதேபோல அந்த பட்டியலில் 34 வது வரிசையில் இருப்பது ரத்த புற்று நோய்.

ஆக ஆங்கில மருத்துவத்தால் புற்று நோய்க்கு முழுமையான தீர்வு கொடுக்க முடியாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக செல்களில் தேங்கிய கழிவுகள் ஒரு நிலையில் புற்றுநோயாக மாறும்பொழுது ‌ அது மேலும் பரவி விடாமல் உடல் அதை சிறைப் பிடித்து வைப்பதே நமக்கு கட்டிகளாகத் தோன்றும். இந்த நிலையில் உடல் நோயற்ற அந்த செல்களை அழிப்பதற்கான கால அவகாசத்தை எடுப்பதற்குள்ளாக பயாப்சி என்ற பெயரில் நாம் அதனை கிழித்து உள்ளிருக்கும் திசுக்களை பரிசோதனை செய்வது என்பது அதுவரை தேக்கி வைக்கப்பட்டிருந்த கழிவுகளை திறந்து விட்டது போல உடல் முழுவதும் பரவ ஆரம்பிக்கும்.

புற்று நோய்க்கு கொடுக்கப்படும் சிகிச்சைகள் அனைத்தையும் நன்றாக கவனித்து பாருங்கள் சிகிச்சை எடுக்க நோய் பாதித்தவர் நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டே செல்லும்.

முடிவில் பல லட்சங்கள் செலவு செய்து அவர் இறப்பது மட்டுமே நடக்கும்.

சரி தீர்வு தான் என்ன?

மிகச் சரியான மரபு மருத்துவங்களில் குறிப்பாக அக்குபங்சர் மருத்துவமும் அது கற்றுக் கொடுக்கும் வாழ்வு என்னும் புற்றுநோயை குணப்படுத்தியிருக்கிறது. இது பயன்பாட்டியல் அடிப்படையில் நிரூபிக்கப்படுகிறது.

இதற்கு மிக எளிய தீர்வாக விரதம் பயன்படுகிறது.

வெறும் நீர் விரதம் மட்டும் ஆலோசனைகளின் பெயரில் எடுத்துக் கொள்ளும் பொழுது புற்றுநோய் குணமாகிறது.

இஸ்லாமியர்கள் செய்கின்ற ரம்ஜான் நோன்பு நீர் மற்றும் எச்சில் கூட விழுந்தாமல் செய்கின்ற விரதம் ( dry fasting) கூட புற்றுநோயை சரி செய்கிறது என்று ஆய்வு செய்த நபர் நோபல் பரிசும் பெற்றிருக்கிறார்.

எந்தவிதமான செலவுகளும் இல்லாமல் மனதில் நம்பிக்கையும் உறுதியும் இருந்தால் புற்றுநோயை மருந்து மாத்திரைகள் செலவின்றி சிகிச்சைகள் இன்றி எளிதில் வென்று வெளியே வரலாம்.

கு.நா. மோகன்ராஜ்

மரபு வழி தொடு சிகிச்சையாளர்

Founder of Happy and Healthy Life Solutions

இங்கே மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு தேவை புற்றுநோயைப் பற்றி.

இந்தியாவில் தலைசிறந்த மருத்துவர்கள் ஒருவரான டாக்டர் பி எம் ஹெக்டே அவர்கள் புற்றுநோயை பற்றி கூறிய இரண்டு விஷயங்கள் மிக முக்கியமானது.

Cancer is Not a Disease. Cancer is Cure

Cancer is Million Dollar Business.