உடலே மருத்துவர் - ஈரோடு - August
ஆரோக்கிய வாழ்வின் நுழைவு வாயில்


உடலுக்கும் மனதிற்கும் பயிற்சி கொடுக்கும் மையங்களில் ஆண்டுக்கணக்காக பயணித்தாலும் கூட மருந்து மாத்திரைகளில் இருந்து வெளிவராமல் தடுக்கும் விஷயம் எது?
உடலைப் பற்றியும் நோயைப் பற்றியும் உங்களுக்கு தெளிவு இல்லாத ஒரே காரணம்தான்.
எத்தனை யோக பயிற்சிகளும், மூச்சுப் பயிற்சிகளும், மன பயிற்சிகளும் செய்தும் மருந்து மாத்திரைகளில் இருந்து வெளிவர முடிவதில்லை தானே.?
நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, இயற்கை உணவு என்று ஓடினாலும் கூட மருத்துவரை நாடுகிறோம் தானே?
ஒரு சிறு அடிப்படை புரிதல் உங்களை நோயிலிருந்தும் மருந்துகளில் இருந்தும் மீட்டெடுக்கும்.
உங்கள் வீடுகளில் மருத்துவ செலவு இல்லாமல் இருக்க உதவும்.
ஒரே ஒரு நாள் எங்களுடன் செலவிட்டுப் பாருங்கள்.
உடலே மருத்துவர் வகுப்பு ஈரோட்டில் !!
தவற விடாதீர்கள் !!
Date: 24th August 2025
ஞாயிற்றுக்கிழமை காலை 9 .00 AM மணி முதல் மாலை 5 .30 PM மணி வரை


